உனக்காக

உனக்காக...

கண்ணீரில் நீந்தி
மனம் மகிழ்ந்து
இதயம் நிறைவாகி
பொங்கும் சந்தோஷத்தில்
காதலில் முழுமையடைய
துணைநாடின தவிப்போடு
நான்
உனக்காக....

எழுதியவர் : ஜான் (31-Aug-18, 8:49 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : unakaaga
பார்வை : 375

மேலே