நட்பு

நட்பு...

நம் இருப்பை உணர்த்தும் இன்பம் நட்பு...

இரகசியங்கள் இல்லா நம்பிக்கை நட்பு...

விழாமல் தாங்கும் கரங்கள் நட்பு...

எதையும் பகிரும் சொந்தம் நட்பு...

உதவும் வேட்கை கொண்டது நட்பு...

பகிர்ந்து உண்ணும் பாசம் நட்பு...

நமக்காய் கலங்கும் தாய்மை நட்பு...

ஏற்றத்தாழ்வு அறியா சமத்துவம் நட்பு...

எழுதியவர் : ஜான் (31-Aug-18, 8:52 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : natpu
பார்வை : 508

மேலே