நினைவுகள்

நீ என்னோடு
விட்டுச்சென்ற தனிமையை
இன்னும்
கட்டிக்காத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்..........

எழுதியவர் : சோட்டு வேதா (31-Aug-18, 2:15 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : ninaivukal
பார்வை : 573

மேலே