விரைவோடு வா

என் கால்களுக்கோ பொறுமை இல்லை
உன் வருகையின் தாமதத்தால் பல தாளங்கள் போட்டு விட்டது
நிற்கும் தரையிலே தவிப்போடு உன் வரவுக்காக .

படைப்பு
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (1-Sep-18, 7:03 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 121

மேலே