மீண்டும்

வந்து அமர்ந்தது
பட்டாம்பூச்சி,
வாடிய செடியில்
வண்ணப் பூ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Sep-18, 7:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : meendum
பார்வை : 105

மேலே