ஓர் உயிரின் கூக்குரல்

எத்துனை ஓலங்களை அச்சிறு குழி கேட்டிருக்குமோ...😖 எத்துனை துளி கண்ணீரை அப்பாறை உடல் தாங்கிருக்குமோ...😖
எத்தனை நாள் பசியை அக்குறுங் குடல் அடக்கிருக்குமோ...😖 எத்தனை கால தாகம் அவ்வறட்சி குரல்வளை குமுறிருக்குமோ...😖இங்கும் இறைவன் தோற்றே போனான் கை ஏந்தியோர்க்கு ஓர் கை இற(ர)க்காமையால்....😖😢

எழுதியவர் : ஹாருன் பாஷா (2-Sep-18, 12:57 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : or uyeerin kookural
பார்வை : 47

மேலே