கண்கள் சொல்லும் கவிதை

உன் கண்கள் சொல்கின்ற
கவிதை நடைக்கேற்ப
என் எழுதுகோல் மகிழ்ந்து
நடனமாடுகிறது
...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Sep-18, 9:41 am)
பார்வை : 686

மேலே