என் காதல்

குழந்தையாய் கொஞ்சிடவும்
குற்றம்செய்தால் கடிந்திடவும்
அக்கறையாய் அறிவுரைத்திடவும்
வேண்டுமடி நீ எனக்கொரு தந்தையாய்!
மனதே கருவரையாய் கொண்டுன்னை சுமந்து
மாசற்ற அன்போடும்;கலங்கமில்லா காதலோடும்
வாழ்வதெல்லாம் உனக்கே என்று
இருந்திடுவேனே நான் உனக்கொரு தாயாய்!