எஜமானி

யாராவது அவளிடம் சொல்லிவிடுங்கள்,
நிச்சயம் ஒருநாள் அவளை மறந்துவிடுவேன் என்று.
- கல்லறைக்குள் காதலன்.

எழுதியவர் : Thamizharasu (3-Sep-18, 1:26 pm)
சேர்த்தது : Thamizharasu
பார்வை : 223

மேலே