ஒரு பார்வையில்

ஒரு பார்வையில்
அன்பு கருணை நன்றி என
எல்லாவற்றையும் அவள்
பகிர்ந்துவிட நான் தான்
சலனமற்று கடக்கிறேன்
மனதை தழுவாத -
காற்றாக!!!

எழுதியவர் : மேகலை (3-Sep-18, 4:34 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : oru paarvaiyil
பார்வை : 247

மேலே