கோலமிடு விசுவேசன் == பக்திப் பா 1

கோலமிடு விசுவேசன்
****************************************
கோலமிடு விசுவேசன் பட்டூர் நகர்தன்னில் கொண்டாடும் அன்புமயிலே
ஆலத்தின் விடந்தன்னை அடக்கியே நிறுத்திய அறிவே அற்புதமே
மாலவன் சீர்கொண்டு மலையோனை விரும்பியே அடைந்திட்ட அரியவளே-- நற்
பாலமாய் நீயிருந்து இவன்பயணம் தொடர்ந்திட வழிகாட்டு சாலாட்சியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-18, 6:16 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 26

மேலே