பார்வைகள்
பெண் பார்க்கையில்-
அவன்
அங்கத்தைப் பார்த்தான்,
அன்னை
தங்கத்தைப் பார்த்தாள்,
அப்பன்
பங்காய்வரும் சொத்தைப் பார்த்தான்..
யாரும் பார்க்கவில்லை-
மங்கையின் குணத்தை...!
பெண் பார்க்கையில்-
அவன்
அங்கத்தைப் பார்த்தான்,
அன்னை
தங்கத்தைப் பார்த்தாள்,
அப்பன்
பங்காய்வரும் சொத்தைப் பார்த்தான்..
யாரும் பார்க்கவில்லை-
மங்கையின் குணத்தை...!