எழுத்து அண்ணாச்சிக்கு ஓர் அன்புக் கடிதம்
எழுத்து தொழில் நுட்ப அண்ணாச்சியாரே
மாதம் ஒன்றிற்கு மேலாகிறது
பதிவுக் கோளாறு முற்றிலும் சரி செய்யப் படவில்லையே
பதில் கட்டத்தில் தமிழே வரவில்லையே !
சொடுக்கிச் சொடுக்கி கை வலிக்கிறதே !
கோடு ஒடித்து ஏடெழுதிய
ஆனை முகனை வேண்டுகிறேன் !