சுதந்திர தின பிரார்த்தனை

ஆனந்த சுதந்திரத்தில் அனவரதமும் ஆடுவோனே
தெள்ளு தமிழ் பண்ணிற்கு துள்ளும் இளையோனே
பாரத தேசமதில் சபை கொண்டு பாரெல்லாம் ஆள்பவனே
பாரதத்தின் புகழ் பரவ கருணை செய்வாய் பரத நாயகனே .

எழுதியவர் : ராஜகோபாலன் குமார் (4-Sep-18, 10:07 am)
சேர்த்தது : Rajagopalan Kumar
பார்வை : 42

மேலே