குண்டூசி

இணைத்து வைத்தே
இறுதியில்
இளைத்து
போனாய் ! குண்டூசி

எழுதியவர் : கார்த்திக் (4-Sep-18, 4:16 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 84

மேலே