என்ன சுகம் கண்டாய் நீ

பால் மணம் மாறாத
மலர்ந்து மணம் வீச காத்திருக்கும்
இன்னும் அவிழாத மொட்டாக இருக்கும்
சிறு பூவை பறித்து அழிப்பதில்
என்ன சுகம் கண்டாய் நீ?!!

எழுதியவர் : (4-Sep-18, 7:28 pm)
சேர்த்தது : பூர்ணி கவி
பார்வை : 51

மேலே