காது டாக்டர்
"அந்தாளு சரியான போலி டாக்டருய்யா....!"
"எதை வச்சு சொல்ற?"
"காது சரியா கேட்க மாட்டேங்கிதுன்னு நேத்து அவருகிட்ட வைத்தியம் பார்க்க போனா..... காதுல அடைப்பு நிறைய இருக்கு..... இதை ஒன்னும் பண்ண முடியாது.... காதுக்கு பக்கத்துல புதுசா ஒரு ஓட்டையை போட்றலாமான்னு கேட்கிறாரு.....!!??