வானம்
பறந்து விரிந்த தொகையே
நீ உறங்க செய்ய மாட்டாயா
உன் அருகில் இருக்கும் சந்திரனை
சர்ட்டு தொட்டு பார்க்க மாட்டாயா
உன்னை சுற்றி இருக்கும் சூரியனை
சுமந்து செல்ல மாட்டாயா
அமர்ந்து இருக்கும் நச்சத்திரங்களை
உன் அருகில் கூப்பிட மாட்டாயா
என்னை பார்த்து கொண்டிருக்கும் வானமே
என் பக்கம் வர மாட்டாயா