சம்......

மலர்கள் மலர்ந்தால் வாசம்
என் மனதுக்கு நீதான் சுவாசம்
உன்மேல் எனக்கோ பொல்லாத நேசம்.... எனக்கு செய்யாத நீ மோசம்.....நீதான் என் சந்தோசம்.....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (6-Sep-18, 10:55 pm)
சேர்த்தது : Elangathir yogi
Tanglish : sm
பார்வை : 44

மேலே