நியாயமா

புகை உடலுக்குப் பகை,
பீடிசுற்ற பிள்ளைகளை விட்டால்
நியாயத்திலிது எந்த வகை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Sep-18, 6:44 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 93

மேலே