எழுதுகுழல் இசை 01

என்னுள் சென்று வரும்
சுவாசக்காற்றுக் மட்டுந்தான் தெரியும்
என் இதயத்தை இயக்கிக் கொண்டிருப்பது
காதல் என்று

எழுதியவர் : ஏ.எச்.என் (7-Sep-18, 6:13 am)
சேர்த்தது : ஏஎச்என்
பார்வை : 47

மேலே