இங்கிருந்த நிலவைக் காணவில்லை

கைகளில் விளக்கேந்தி என்ன தேடுகின்றாய் நள்ளிரவில்🍁
இங்கிருந்த நிலவைக் காணவில்லை என்றன மின்மினிகள்🍁

எழுதியவர் : விவேக் (7-Sep-18, 8:17 am)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 151

மேலே