மூக்கு அறுபட்டு
மூக்கு அறுபட்டு
தலைமறைவாகி 🍁
மூன்று நாள் கழித்து
முகம் காட்டி 🍁
முத்தமிடும் இதழ்களை 🍁
முள்ளாய் முட்டிப் பார்க்கும்
#தாடி
மூக்கு அறுபட்டு
தலைமறைவாகி 🍁
மூன்று நாள் கழித்து
முகம் காட்டி 🍁
முத்தமிடும் இதழ்களை 🍁
முள்ளாய் முட்டிப் பார்க்கும்
#தாடி