நான் புலவன் இன்று

இரண்டடியில் உலகளந்த
புலவன் உண்டு 🍁
இரு விழியி லெனை
அளந்தாய் 🍁
நான் புலவன் இன்று🍁

எழுதியவர் : விவேக் (7-Sep-18, 9:33 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : naan pulavan indru
பார்வை : 149

மேலே