காதல்-நீதி

காதலில் களவியல் உண்டு
சங்க இலக்கியங்கள் சாட்சி
ஆயின் ஒரு போதும் காதலில்
ஒவ்வாத கள்ள காதலுக்கு
என்றுமே இடமிருந்ததில்லை
ஒவ்வாத உறவு இது
கழுவேற்றும் குற்றம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Sep-18, 9:14 am)
பார்வை : 74

மேலே