விழிகள் பேசின

மொழிகள் கடந்து 🍁
விழிகள் பேசின
நீ மௌனித்த🍁
தருணங்களில்
காதல் கவிதைகள்🍁

எழுதியவர் : விவேக் (7-Sep-18, 11:01 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 63

மேலே