யார் சேர்த்து வைப்பார்களோ

சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல அடம்பிடிப்பேன்.....
அடித்து இழுத்து கொண்டு போய் .....வகுப்பறையில் சேர்பார்கள்......

இப்போழுது....

உன்னுடம் சேர வேண்டும் என்று அடம் பிடிக்கிறேன்....
யார் என்னை இழுத்து கொண்டுபோய் .....

உன்னுடன் சேர்த்து வைப்பார்களோ.....

எழுதியவர் : மணிமேகநாதன் (8-Sep-18, 11:31 am)
பார்வை : 87

மேலே