உறவே

நான் உயிரோடு
உள்ள வரை
உன் உறவோடு
வாழும் வரை
உன்னை சுவாசித்துக் கொண்டே
இருப்பேன்
இல்லை நேசித்துக்
கொண்டே இறப்பேன்....

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 5:15 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : urave
பார்வை : 85

மேலே