நீ பேசிய முதல் பொய்

நீ என்னிடம் பேசிய முதல் பொய்.....
நான் என் வீட்டிற்கு ஒரே பெண்...

என்னவென்று யோசிக்கிறாயா???

நீ உன் வீட்டிற்கு மட்டும் பிறந்த முதல் பெண் அல்ல....

இவ்பூலோகத்தில் பிறந்த முதல் தேவதையே.....நீ தான்

எழுதியவர் : மணிமேகநாதன் (8-Sep-18, 5:12 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 427

மேலே