காதல்

அணுகுண்டாய்
என் மனதில் விழுந்து
தேகமெங்கும்
பற்றிப் படர்கிறது
உன்மீதான காதல்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (9-Sep-18, 6:57 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaadhal
பார்வை : 301

மேலே