ருசியறியும் மூக்கு

முகர்ந்த முதல் கணமே
மூக்கு வழி முன்னேறி
மூளையை முடுக்கிடும்
முதல்தர நறுமணம்
முல்லைக்கும் வாய்த்ததில்லை

மூதாட்டி கைப்பக்குவத்தில்
முந்தாநாள் செஞ்சு
மூடிவச்ச மீன்குழம்பு
மூக்கின் சுவையுணர்வை
மும்மடங்கு கூட்டுது

எழுதியவர் : (9-Sep-18, 7:41 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 68

மேலே