கவிதை
கவிதை என்றவுடன் சகியே!
எழில் கொஞ்சும் உன் நிலா முகம்
மட்டும் நினைவில் உதிக்கும்!
என் எண்ணத்தில் புகுந்த நீ!
நான் எழுதும் எழுத்துக்களில் கலந்திருக்கிறாய்!
நான் படைக்கும் படைப்புக்கள்
அனைத்தும் உன்னை பற்றி மட்டும் புகழ்பாடும்!