முத்தம் தர

ஒவ்வொரு வார்த்தைக்கும்
இடையில் இடைவெளி விட்டு நீ
பேசிக்கொண்டிரு முத்தங்களால் நான்
நிரப்பிக்கொள்கிறேன்!.....(காதலை)

எழுதியவர் : மேகலை (11-Sep-18, 7:55 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : mutham dhara
பார்வை : 567

மேலே