ரசீது

இலை உதிர்த்து
ஆசையை விட்டொழிந்த பட்ட மரம் ...
பகிர்ந்துண்ட கனிகள்
இயற்கையின் விளையாட்டை
அன்புசார் மானிடனுக்கு எடுத்துயம்ப .....
கடனாளி ஆழிதாண்டி...
பெற்றெடுத்த இறுதி சடங்கிற்கு ....
வாராது போகவே ...........
சமர்பணம் ரசீது காட்டி
அடுத்தகட்ட முடிவிற்கு
முன் பணம் செலுத்தி..
மேல் முறையீடு செம்மையாய் நிகழ்த்திட ..
பிண்டம் அமைதிகாக்கிறது ...
கருட வாகனம் கதவை திறந்து ..
கணக்கை வரவில் வைக்க .....

எழுதியவர் : (11-Sep-18, 11:49 pm)
பார்வை : 34

மேலே