இது'' காதல் எச்சரிக்கை.......

இதயத்துக்கு' இரு இறக்கையாட,
இரு உள்ளம்' ஒன்றாய் செர்ந்தடா ,
இரு இதயம், ஓர் உயிர் ஆனதுடா,
இருவருக்கும்' உயிர் மறைந்துதடா ,
ஆனால், இருவருக்கும் உள்ள காதலடா,
மறைந்து விடாதடா!!!
மனிதா .............