நட்பு மெழுகுவர்த்தியுடன்
நட்பு மெழுகுவரத்தியுடன்....
உருகி உருகி
எரிந்தாயே
முடிவில்
இல்லாமலே
போனாயே
நீ
இருந்த வரை
தன்
தனிமையை
மறந்திருந்த
இருட்டு
சிரித்துக் கொண்டு
இன்று மீண்டும்...?
நட்பு மெழுகுவரத்தியுடன்....
உருகி உருகி
எரிந்தாயே
முடிவில்
இல்லாமலே
போனாயே
நீ
இருந்த வரை
தன்
தனிமையை
மறந்திருந்த
இருட்டு
சிரித்துக் கொண்டு
இன்று மீண்டும்...?