நெய்தல்- ஷெரிப்
"வர வர என் பொண்டாட்டி பயங்கர சீரியல் பைத்தியம் ஆகிட்டா.... வீட்டு வேலைய சரியா கவனிக்கிறதேயில்லை மாப்ளே....."
"அட நீ வேற.... உன் பொண்டாட்டியாவது சீரியல பார்த்து கடுப்பேத்துது.... என் பொண்டாட்டி சீரியலுக்கு நடுவுல வர்ற விளம்பரத்தை பார்த்து கடுப்பேத்துறாடா....."
"என்னடா சொல்ற...?"
"நேத்து புதுசா நெய் விளம்பரம் பார்த்துட்டு, சமைச்சவ.... எல்லாத்துலயும் நெய்யா போட்டு ஆக்கி வச்சிருக்காடா...."
"நல்லது தானடா...ருசியா இருந்திருக்கும்ல...."
"அதெல்லாம் சரிதான்டா.... குடிக்கிற தண்ணியிலயும் நெய்யை ஊத்தி வக்கிறாடா....இந்த கொடுமைய நான் யார்கிட்ட போய் சொல்ல....?"