தோழியே பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உன் அன்பிற்கு முன்னால் என் அன்பு குறைவு தான்
நீ எனக்கு செய்த உதவியை விட என் உதவி குறைவு தான்
உன் பண்புகளை விட என் பண்பு குறைவு தான்
உன் தமிழ் ஆற்றலுக்கு முன் என் தமிழ் ஆற்றல் குறைவு தான்
நீ என்னை புரிந்ததை விட நான் உன்னை புரிந்தது குறைவு தான்
நாம் இந்த விடுதியில் வாழும் நாட்களும் குறைவு தான்
ஆனால் நம் நட்பு ,அன்பு, பண்பு என்றும் குறையாது
தோழியே பிறந்தத நாள் நல்ழ்த்துக்கள்