நட்பு

"நட்பு எனும் பூவை மலர செய்தன்
நான் போட்ட அன்பு எனும் ...
விதையால்....
வளர வளர ஒர் அழகு பூ தோட்டம்
ஆனது என்று ம் அதன் ஆனி வேர் நீ யாக இருப்பதால்"☺️

எழுதியவர் : Bhagyasivakumar (16-Sep-18, 3:19 pm)
சேர்த்தது : Bhagyasivakumar
Tanglish : natpu
பார்வை : 1
மேலே