யாருமற்ற பூங்கா
யாருமற்ற பூங்காவில்
தனிமை தன்னோடு பேசிக் கொண்டிருந்தது
நான் கவனிப்பது தெரியாமல்!!
நிசப்தத்தை சாட்சியாக வைத்துவிட்டு
உறங்க போய்விட்டேன்
தனிமை தனியாக இருக்கட்டும்!!!
யாருமற்ற பூங்காவில்
தனிமை தன்னோடு பேசிக் கொண்டிருந்தது
நான் கவனிப்பது தெரியாமல்!!
நிசப்தத்தை சாட்சியாக வைத்துவிட்டு
உறங்க போய்விட்டேன்
தனிமை தனியாக இருக்கட்டும்!!!