காதல்

பாடலோடு இணைந்த ராகம்போல்
உந்தன் அழகில் மயங்கி உன்னோடு
கலந்துவிட்டதடி என்னவளே என் மனம்
அது இசைக்குது காதல் கீதம் நான் மட்டும்
கேட்டு மகிழ்ந்திட.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Sep-18, 1:47 pm)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே