மாயக்காரி

உனக்கும் மாயவித்தை தெரியும் என புரிந்து கொண்டேன்
மயக்கத்தை தருவித்து உனது உதட்டு சாயத்தை என் இதழில் பதித்த போது

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (20-Sep-18, 5:09 pm)
Tanglish : maayakkaari
பார்வை : 276

மேலே