இருவருக்கும் சுகம்தரும்

காதல் என்றும் நிரந்தரம் - அது
இணைந்தவர் வாழ்வில் நிறம்தரும்
காதலில் வேண்டும் சுதந்திரம் - அது
இருந்தால் இருவருக்கும் சுகம்தரும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (20-Sep-18, 5:10 pm)
பார்வை : 304

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே