யார்க்கும் இரங்கானவன்

யார்க்கும் இரணானவன்
*************************************************
மூர்க்கன் முழுமூடன் வீரன் விவேகனும்
தீர்க்க தரிசி திருடன் திருத்தொண்டன்
பேர்சொல் தருமன் கருமி எனப்பட்டோர்
யார்க்கும் இரங்கான் யமன் !

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Sep-18, 7:27 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 61

மேலே