பெட்ரோல்

பெட்ரோல்...

வாகனத்தின்
வயிற்றுக்கு எரிபொருள்
இட்டு எரிகிறது
ஓட்டுபவன்
வயிரெல்லாம்
விலை...வாசி...
மாரடை(டி)க்கும்
தினம் தினம்
மாறும் விலை ஏற்றம்...

எழுதியவர் : த பசுபதி (22-Sep-18, 11:00 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : petrol
பார்வை : 85

மேலே