ஹைக்கூ

விறகிற்கு மரம் வெட்டுகிறான்
மரத்தைக் கொத்தி மரங்கொத்தி.......
இரைத்தேடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Sep-18, 2:41 am)
Tanglish : haikkoo
பார்வை : 505

மேலே