நானும் பொறாமை குணம் கொண்டவன் தான்

பதில் தெரியாத கேள்வியை யோசித்தபடி
செல்லமாய் உன் உதடுகளில் கடிபடும் எழுத்தாணியை கண்டாள்
சில நேரங்களில் என்னிடமும் பொறாமை குணம் எட்டிபார்க்கதான் செய்கின்றது..