என் மண்டகுள்ள சண்ட

தயவுசெய்து என் அருகில் இருக்கும்போது மட்டும் யோசனையில் ஆழ்ந்துவிடாதே....

முட்டாள்தனமான என் மூளை " சட்டென்று உனக்கு முத்தமிட" சொல்லி என்னிடத்தில் சண்டையிட்டு கொண்டிருக்கும்...

எழுதியவர் : நரி (23-Sep-18, 1:18 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 50

மேலே