நம்பிக்கை

உந்தன் இரத்தம் கசிந்து
கண்ணீர் கரையுமெனில்
இரு கைகளை மட்டுமே
நம்பி இரு.

இரு கை இழந்து
கண்கள் சிவக்குமெனில்
உன் நம்பிக்கையை மட்டுமே
நம்பி இரு.

எழுதியவர் : (23-Sep-18, 5:27 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : nambikkai
பார்வை : 60

மேலே