அனுமதி

இதயம்
ஒரு
விசித்திர கோவில்
அங்கே
நுழைய மட்டுமே
முடியும்...
வெளியேற
அனுமதியில்லை...

எழுதியவர் : செல்வமணி G (23-Sep-18, 7:54 pm)
சேர்த்தது : Selvamani
Tanglish : anumathi
பார்வை : 73

மேலே